Tuesday, 6 August 2013

கிரிக்கெட் ஆத்திசூடி

அமைதியாக கையாள்
ஆர்பாட்டம் தவிர்
இயன்றவரை போராடு
ஈசல் போல் சுறுசுறுப்பாய் இரு
உடல் உறுதி செய்
ஊடகங்களை கையாள கல்
எளிமையாக இரு
ஏளனம் எதிர் கொள்
ஐம்புலனாற்றல் பழகு
ஒட தெரிந்து கொள்
ஓடமல் இருக்கவும் தெரிந்து கொள்
ஓளடதம் தவிர்


No comments:

Post a Comment